Today gotta hear this song. I was amazed at the lyrics in the song, so sharing it in my blog. How do you people like it.
உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா
உனதானை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா
தாய் மடியில் பிறந்தோம் தமிழ் மடியில் வழர்ந்தோம்
நடிகறென மளர்ந்தோம் நாடகத்தில் கழந்தோம்
தம்த தொம்தொம்த தம்த தொம்தொம்த தகதின
தொம்த தொம்தொம்த தகதினதொம்
ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை
சிந்தாத கண்ணீர் இல்லை சிரிப்புற்க்கு பந்ஜம் இல்லை
கால் கொண்டு ஆடும் பிள்ளை
நூள் கொண்டு ஆடும் பொம்மை
உன் கையில் அந்த நூளா நீ சொள்ளு நந்தலாலா (உனக்கென்ன ...)
யார் யாரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு
பூவென்று முள்ளை கன்டு புறியாமல் நின்றேன் இன்று
பால் போலே கள்ளும் உன்டு
நிறத்தாலே ரெண்டும் ஒன்று
நான் என்ன கள்ளா பாலா நீ சொல்லு நந்தலாலா (உனக்கென்ன ...)
Saturday, July 02, 2005
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
dei eppadi da tamila post pandra
Sema song adhu.. danks maama
Post a Comment