Tuesday, September 27, 2005

திருவாசகம் எனும் தேன்

தமிழில் எழுதி மிக நாட்கள் ஆகிவிட்டன. இன்று நெட்டில் சுற்றிக்கொண்டிருக்கையில் திருவாசகம் பற்றி படித்துக்கொண்டிருந்தேன். முதலாக ஞாபகம் வந்தது இளையராஜா பாடிய நானார் என் உள்ளமார் பாடல்தான். இதன் தத்துவத்தை எழுத வேண்டுமென நினைத்திருண்தேன். இதோ இதன் அற்புதமான பொருள்

நானார் என் உள்ளமார் ஞானங்க ளார்என்னை யாரறிவார்
வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல் மதிமயங்கி
ஊனார் உடைதலையில் உண்பலிதேர் அம்பலவன்
தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ

வார்த்தைக்கு வார்த்தை பொருள்

நானார் - நான் என்ன தன்மையுடையவன்
என் உள்ளமார் - என் உள்ளம் என்ன தன்மையுடையது
ஞானங்க ளார் - நான் எவ்வளவு ஞானம் கொண்டவன்
என்னை யாரறிவார் - இதை யார் அறிவார்கள்
வானோர் பிரான் - விண்ணுலகத்து தேவர்கள்
என்னை ஆண்டிலனேல் - என்னை ஆதரிக்காததால்
மதிமயங்கி - மதி மயங்கினேன்
ஊனார் - மாம்சம் கொண்ட
உடைதலையில் - உடைந்த தலை ஓட்டில்
உண்பலிதேர் - உண்பதற்கு பலி ஏற்றுகொள்கிற
அம்பலவன் - அம்பலவாணனது
தேனார் - தேன் நிறைந்த
கமலமே - தாமரை இதள் போன்ற கண்கள் கொண்டவன்
சென்றூதாய் - சென்று ஓதுவாயாக
கோத்தும்பீ - தும்பிகற்கு அரசே

பொருள்

நான் எவ்வள்வு உயர்ந்தவன், என் உள்ளம் எவ்வளவு உயர்ந்தது, எவ்வளவு ஞானம் கொண்டவன். தேவர்கள் என்னை ஆதரிக்காததால் கவலை கொண்டேன். ஆனால் சிவபெருமானோ இவ்வனைத்துக்கும் ஆண்டவனாயிருந்தும் உடைந்த மண்டை ஓட்டில் பிச்சை எடுப்பதற்க்கு தயங்குவதில்லை. அந்த தேன் நிறைந்த கண்கள் உடையவனின் பெறுமைகளை பாடுவாய் தும்பிகளுக் அரசே.

6 comments:

Anonymous said...

this some kind of a obfuscated c code, or my browser is not showing it properly?

Saravana said...

Fever - thats Tamil unicode characters da machi .. try using IE6 with windows XP .. I'm doing fine with Win 2000 + IE6.

Swahilya Shambhavi said...

Namachivaya Vazhga
Nathanthazh Vazhga
Imaippozhudhum Ennenjil
Neengathan Thal Vaazhga.
-Swaha.

Gnana Kirukan said...

இன்று முதல் நீ ப்லொக் கவி என்று அழைக்க படுவாயாக!

Saravana said...

@tamizhan - take your time machi

@swahilya - good to see those words .. I been blabbering this for some time

@arjuna - machi what a great appreciation da - me kavia - me truly flying :P

Maayaa said...

saravanakumar,
I did not think the way you interpreted..Are you sure this is right!!! I am yet to check wiki/ pope's meaning.. but as of what I think, the interpretation for vaanor piraan ennai aandilanel is different from my view..

vaanor piran only refers to sivan. if sivan does not rule me (taken me in), I will not/none will know about the self . that is self introspection is not possible until I get spiritual!!!

The next second half decribes how sivan is and go and given at his honey like sweet feet..
this is what I think.. dont know if i am right!!! yet to crosscheck next song!!!