This post was a comment here. I thought my poetry came out well, so I'm posting here too
நன்பா நீ சொன்னால் யார் கேட்கபோகிறார்கள். இந்த உலகமே அற்ப பெண் பின்னால் போகிக்கொண்டிருக்கிறது. அதிலும் இன்டர்நெட்டில் அவள் ஒரு அழகான பெண்ணாக இருக்கலாம் என்ற அற்ப கனவில் இருக்கும் முட்டாள்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.
பெண் அழகு அற்ப மாயைடா
இந்த உடம்பு வெரும் மண்னடா
அற்பமான மானிடா
உனக்கு புரிவதில்லை ஏனடா
Tuesday, August 23, 2005
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
I hope ur birthday turned out better!
nice poem sara, very nicely writen. deep and meaningfull.
Good Job.
Yes - saravana - I was thinking of putting a comment there - this poem is too good :) - very true!
kavidhai kavidhai...
Ennappa aachu??
Pirandha naalil nyanam pirandhadho?? :)
As everybody knows external beauty lasts only for few years.. still human mentality prefers that, for the first impression.
But only if people start moving with the so called beauties, they come to know about the inner beauty or otherwise. Till then it is only an illusion as you had conveyed.
Nextu postu pleece
Post a Comment