இன்று நான் என் மனதுக்குப் பிடித்த திரைப்பட Dialogues எழுத போகின்றேன். அனைவரும் படித்து enjoy பண்ணுங்கள்.
1. நாயகன் : நீங்கள் நல்லவரா கெட்டவரா.
2. அண்ணாமலை : இந்த நாள் உன் calenderல குரிச்சி வச்சுக்கோ. டட்டான் டட்டான் டட்டான் டான்டான்.
3. பார்த்திபன் to வடிவேலு : உன்ன மாதிரி கேன பசங்கதான் Government busல டிக்கெட் ஏடுப்பாங்க.
4. கௌண்டமனி to செந்தில் : ஓரு வாழைப்பழம் இங்க இருக்கு, இன்னோன்னு எங்க ?
5. பாட்சா : நான் ஓரு தரவை சோன்னால் நூரு தரவை சொன்ன மாதிரி.
6. விஜய்காந்த் : புயல் அடிச்சு புளைச்சவன் இருக்கான், இந்த தவசி அடிச்சு புளைச்சவன் கிடையாதுடா.
7. விவேக் : சார் உங்க பேர் வெரும் தாஸா இல்ல லாடு லபக்கு தாஸா.
8. தலை : மாப்பிள்ளை இவருதான், ஆனா இவர் போட்டுருக்கும் dress என்னோடது இல்லை.
9. சிவாஜி : ஓடிநாள் ஓடிநாள் வாழ்க்கயின் ஓரத்திற்கே ஓடிநாள்.
10. முத்து : கிடைக்கிறது கிடைக்காமல் இருக்காது, கிடைக்காமல் இருக்குறது கிடைக்காது.
Saturday, July 16, 2005
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
You can note down
'sir, neenga engeyo poiteenga' from 'apoorva sagatharargal'.
remember seeing a similar post somewhere else, few weeks back.
Hey sathya un pagea refresh panni paaru
pottu thaakureenga...
good show.........
annamalai - kooti kazhichu paaru...kanakku sariya varum:-)
லேட்டஸ்ட் அடிசன்,
"மன்னிப்பு.... தமிழ்-ல எனக்கு பிடிக்காத வார்த்தை....." - நம்ம கேப்டன் நடிச்ச (டயலாக் பேசி டபாய்க்காம, நடிச்ச) படத்துல வந்த டயலாக்...
Post a Comment